இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாயிருக்காதே
மெளனமாயிருக்காதே – 2 ந

1. அறுவடை காலத்தில் மெளனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மெளனமாயிருந்தால் இரட்சிப்புத்தான் வருமோ? – இது

2. இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம் இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மெளனமாயிருந்தால் இரட்சிப்புதான் வருமோ? – இது

3. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ? – இது



ithu sinththikkum kalam seyalpadum neram

ithu sinththikkum kalam seyalpadum neram
mownamayirukkathe
mownamayirukkathe – 2 na

1. aruvadai kalaththil mownamayirunththal aruvadai izhappaye
aandavar kalaththil mowanamayirunththal iradchippuththan varumo? – ithu

2. inththiyar iyesuvai arinththidum kalam ithuthan ithuthane
inthdhak kalaththil mowanamayirunththal iradchittputhan varumo? – ithu

3. pakaddu vazhvo paramanin anbo ethu unnai izhukkirathu?
kanakkuk kedkum karthdhar varuvar verungkaiyay nirpayo? – ithu